சீர்காழியிலிருந்து மேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது 'கொண்டல்' என்று அழைக்கப்படுகிறது.
முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றான். பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. |